லாலா என்று அழைக்கப்படும் ஷாஹித் அப்ரிடி இன்று தனது எல்லா தர கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு அறிவித்து இருக்கிறார் .
தற்போது நடந்து கொண்டு இருக்கும் PSL போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு விளையாடு ஷாஹித் அப்ரிடி கடைசி போட்டியில் ரன் அவுட் ஒன்றை பெரும் வீடியோ வைரல் ஆகி வருகிறது .
Video :
Last appearance of lala in #Psl, End with his icon style... Thanks to given us exciting 26 years of Cricket... 🏏
"End Of An Era" pic.twitter.com/PBeeL1Zt9m
— Daniyal Ejaz (@Daniyal25261499) February 13, 2022
Comments