Skip to main content

Posts

Showing posts from 2020

ஈரானில் 700 பேர் மது அருந்தி மரணம் -28-04-2020

ஈரானில் 700 பேர் மது அருந்தி மரணம் கொரோனா குணமாக மது ஒரு நல்ல மருந்தென வந்த போலி வதந்தி செயதியால் மக்கள் 700 பேர் மது அருந்தி பரிதாபமாக இறந்துள்ளனர் . சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவிக்கவில்லை மது தடுக்க பட்ட நம் நாட்டில் இவ்வாறான சம்பவம் கவலை அளிக்கிறது என்றார் . மேலும் தெரிவிக்கையில் வதந்திகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்றும் தெரிவித்தார் .

மூல நோய்க்கு வீட்டு மருந்து

மூல நோய்க்கு வீட்டு மருந்து  திகதி -23-04-2020 வருகின்ற சூடு காலங்களில் நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் மூல நோய் முக்கியமானது இது வயது எல்லை இல்லாமல் எல்லோர்க்கும் வரும் . இது 2 வகை படும்  1) உல் மூலம்  2) வெளி மூலம்  இது இரண்டையும் போக்குறதுக்கு இப்போது வீட்டு மருந்து சொல்லி தருகிறோம் .  தேவையான பொருட்கள்   * ஒரு கிளாஸ் சூடு நீர் . * ஒரு டீ ஸ்பூன் மஞ்சள்  * ஒரு டீ  ஸ்பூன் ஜீரக பவுடர் . செய்யும் முறை   சூடு நீரில் மஞ்சள் ஜீரக பவுடர் இட்டு நன்றாக கலக்க கொள்ளவும் பின்பு சூடு தணிந்த பின்பு காலையில் அல்லது மாலையில் சாப்பாட்டுக்கு பின்பு குடிக்க வேண்டும் .(7 நாட்களுக்கு )  குடிச்சி பாருங்க மூல நோய் மல சிக்கல் ,ஆசன வாய் கடுப்பு எல்லாம் இல்லாமல் போகி விடும் .  

நான் கண்ட நல்ல மனிதன் - ஆசிப் அஸ்லம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்  நான் கண்ட நல்ல மனிதன் - ஆசிப் அஸ்லம் இது கதையல்ல நிஜம் , (20-04-2020) உலகமே கொரோன நோயில் வாடிக்கொண்டிருக்கும் இந்த வேலையில் நமது தாய் நாடாம் இலங்கையில் சிலரின் செயல் மிகவும் பாராட்டக்கூடியதாய் உள்ளது அதில் ஒருவர் தான் ஆசிப் அஸ்லம் கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் . நாடே லாக் டவுன் செய்யப்பட்டிருக்கும் இந்த வேலையில் தனது சமூக சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் இவர் நீண்ட நாட்களாக முஸ்லீம் சமூகத்துக்காக குரல் கொடுப்பவரும் ஆவார் . இவரது சேவையை சமூக வலைத்தளம் ஊடக முழு உலகமே பார்த்து கொண்டிருக்கிறது .இவரது நல்ல செயலை தமிழ் ,சிங்கள மக்களும் பாராட்டக்கூடிய நிலைமை உருவாகி உள்ளது .இவரது சேவை முஸ்லீம் சமூகத்துக்கு நல்ல ஒரு பெயரை தந்துள்ளது .பல மீடியாக்கள் தூவெசம் பேசும் இந்த  நேரத்தில் இது ஒரு சவுக்கடி போல் உள்ளது . நண்பரே அரசியல் வாதி செய்ய வேண்டிய வேலையை நீங்கள் இன்று செய்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் அதுவும் உங்கள் உயிரை பணய...

Motivational Quotes

" What you Declare,you will achieve."

திருக்குறள் 100 முதல் 1010 வரை

திருக்குறள் 100 முதல் 1010 வரை 100.) இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று 101.) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது 102.)காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது 103.)பயன்துாக்கார் செய்த உதவி நயன்துாக்கின் நன்மை கடலின் பெரிது 104.)தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் 105.)உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து 106.)மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு 107.)எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு 108.)நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று 109.)கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும் 110.)எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு 111.)தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் 112.)செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கே...