Skip to main content

திருக்குறள் 58 முதல் 99 வரை

திருக்குறள் 58 முதல் 99 வரை

58.)பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
59.)புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
60.)மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
61.)பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
62.)எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
63.)தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
64.)அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
65.)மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
66.)குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
67.)தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
68.)தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
69.)ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
70.)மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்
71.)அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
72.)அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
73.)அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
74.)அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு
75.)அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
76.)அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
77.)என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
78.)அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
79.)புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
80.)அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
81.)இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
82.0விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று
83.)வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
84.)அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
85.)வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
86.)செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு
87.)இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
88.0பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
89.)உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
90.)மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
91.)இன்சொலால் ஈரம் அளை இப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
92.)அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
93.)முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
94.)துன்புறுாஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறுாஉம் இன்சொ லவர்க்கு
95.)பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
96.)அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
97.)நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
98.)சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
99.)இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது



SOURCE : EBOOK | INTERNET ARCHIVE
TYPING USING WHATSAPP RECORNING TYPE

Comments

Popular posts from this blog

Maltodextrin என்றால் என்ன? | "Zero Sugar" உணவுகளில் மறைந்திருக்கும் ஆபத்து — தமிழில்

பூமியில் மிகவும் தீங்கான கார்போஹைட்ரேட் என்ன தெரியுமா? சர்க்கரை இல்லை! பல நேரங்களில் "Zero Sugar" என்று விளம்பரப்படுத்தப்படும் Maltodextrin தான் உண்மையான ஆபத்தான பொருள். இது நமது 60% உணவுப் பொருட்களில் நமக்கு தெரியாமலே இருக்கிறது. 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: Maltodextrin என்றால் என்ன? Glycemic Index ஒப்பீடு எங்கெல்லாம் இருக்கிறது? உடலுக்கு என்ன பாதிப்பு செய்கிறது? B1 Thiamine குறைபாடு தொடர்பு Resistant Maltodextrin பற்றிய உண்மை வீட்டிலேயே கண்டறியும் Iodine Test என்ன செய்ய வேண்டும்? 🧪 Maltodextrin என்றால் என்ன? Maltodextrin என்பது ஒரு Industrial Starch — ஆனால் இது சர்க்கரையை விட வேகமாக இரத்த சர்க்கரையை உயர்த்துகிறது. ஆனால் label-ல் "Sugar Free" என்று எழுதலாம் — ஏனென்றால் இது technically sugar அல்ல! 🔬 சர்க்கரை vs Maltodextrin — வித்தியாசம் என்ன? Sugar = 1 அல்லது 2 sugar units → "Sugar" என்று அழைக்கலாம் Maltodextrin = 3 முதல் 17 sugar units → "Complex Carbohyd...

புற்றுநோய் ஒரு Parasite போல் செயல்படுகிறது | Fenbendazole உண்மை என்ன? — தமிழில் முழு விளக்கம்

புற்றுநோய் (Cancer) உண்மையில் ஒரு Parasite போல் செயல்படுகிறது — இது உங்கள் resources-ஐ திருடுகிறது, புதிய இடங்களுக்கு பரவுகிறது. Parasitic Worms-ஐ கொல்ல வடிவமைக்கப்பட்ட மலிவான மருந்துகள் Stage 4 Cancer நோயாளிகளை Complete Remission -க்கு கொண்டு சென்றுள்ளன. இந்த ஆச்சரியமான உண்மைகளை விரிவாக பார்க்கலாம். 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: Cancer இன்று — அதிர்ச்சியான statistics Cancer என்றால் என்ன? — Mitochondria தொடர்பு Warburg Effect — Nobel Prize கண்டுபிடிப்பு Cancer ஒரு Parasite போல் — 3 Survival Mechanisms Antiparasitic Drugs எப்படி உதவுகின்றன? ஏன் இந்த தகவல் மறைக்கப்படுகிறது? Immune System — Cancer-ஐ தோற்கடிக்கும் வழி 📊 Cancer இன்று — அதிர்ச்சியான Statistics 2M+ 2025-ல் அமெரிக்காவில் புதிய Cancer cases 79% இளைஞர்களில் Cancer — 30 வருடத்தில் அதிகரிப்பு #1 இப்போது இளம் ஆண்களில் Colorectal Cancer — முன்பு #4 ஆக இருந்தது! ⚠️ "Survival Rate Improved" என்று சொல்கிறார்...

Lab Results Normal என்றால் நீங்கள் Healthy இல்லை! | 8 முக்கியமான Blood Tests — தமிழில்

"உங்கள் lab results normal-ஆக இருக்கிறது" — இது நவீன மருத்துவத்தில் மிகவும் ஆபத்தான வாக்கியம். "Normal" என்றால் நீங்கள் நோய் இல்லாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் சராசரியாக இருக்கிறீர்கள் மட்டுமே — அந்த சராசரி population-ஐயே நோக்கினால் அது metabolically sick bucket-தில் இருக்கலாம்! 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: "Normal" என்ற வார்த்தையின் உண்மை Fasting Glucose — மறைக்கப்பட்ட வரலாறு Fasting Insulin — Medicine-ன் மிகப்பெரிய Blind Spot HOMA-IR — Insulin Resistance கண்டறியும் test A1C — 3 மாத blood sugar average Dawn Phenomenon என்றால் என்ன? Minerals — Blood test ஏன் போதாது? 8 முக்கியமான Lab Tests — முழு விவரம் 🔔 "Normal" என்றால் என்ன? — உண்மை என்ன? ❗ "Normal" = "Average" — "Healthy" இல்லை! Lab reference ranges என்பது population-ன் bell curve-ல் இருந்து எடுக்கப்படுகிறது. Population நோய்வாய்ப்பட்டால் அந்த "normal" range-...