ஈரானில் 700 பேர் மது அருந்தி மரணம்
கொரோனா குணமாக மது ஒரு நல்ல மருந்தென வந்த போலி வதந்தி செயதியால் மக்கள் 700 பேர் மது அருந்தி பரிதாபமாக இறந்துள்ளனர் .
சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவிக்கவில்லை மது தடுக்க பட்ட நம் நாட்டில் இவ்வாறான சம்பவம் கவலை அளிக்கிறது என்றார் .
மேலும் தெரிவிக்கையில் வதந்திகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்றும் தெரிவித்தார் .

Comments