மூல நோய்க்கு வீட்டு மருந்து
திகதி -23-04-2020
வருகின்ற சூடு காலங்களில் நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் மூல நோய் முக்கியமானது இது வயது எல்லை இல்லாமல் எல்லோர்க்கும் வரும் .
இது 2 வகை படும்
1) உல் மூலம்
2) வெளி மூலம்
இது இரண்டையும் போக்குறதுக்கு இப்போது வீட்டு மருந்து சொல்லி தருகிறோம் .
தேவையான பொருட்கள்
* ஒரு கிளாஸ் சூடு நீர் .
* ஒரு டீ ஸ்பூன் மஞ்சள்
* ஒரு டீ ஸ்பூன் ஜீரக பவுடர் .
செய்யும் முறை
சூடு நீரில் மஞ்சள் ஜீரக பவுடர் இட்டு நன்றாக கலக்க கொள்ளவும் பின்பு சூடு தணிந்த பின்பு காலையில் அல்லது மாலையில் சாப்பாட்டுக்கு பின்பு குடிக்க வேண்டும் .(7 நாட்களுக்கு )
குடிச்சி பாருங்க மூல நோய் மல சிக்கல் ,ஆசன வாய் கடுப்பு எல்லாம் இல்லாமல் போகி விடும் .



Comments