17.) நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்
18.) சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
19.) தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வணங்கா தெனின்
20.) நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு
21.) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழப்பத்து வேண்டும் பனுவல் துணிவு
22.) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று
23.) இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு
24.) உரனென்னும் தோட்டியன் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
25.)ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார்கோமான் இந்திரனே சாலுங் கரி
26.) செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
27.) சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு
28.) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
29.) குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது
30.) அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழகலான்
31.) சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
32.) அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மரத்தலின் இங்கில்லை கேடு
33.) கல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்
34.) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகும் நீர் பிற
35.) அழுக்காறு ஆவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழக்கா இயன்றதுஅறம்
36.) அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்னால் துணை
37.) அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு தேர்ந்தார் இடை
source : ebooks

Comments