Skip to main content

Posts

Showing posts from October, 2019

நான் கண்ட நாடுகள்-சிரியா-SYRIA

சிரியா என்பதும் ஷாம் தேசம் என்பதும் இதிகாசங்களில் கூறப்படுவது ஒன்றே, எம்பெருமான் முஹம்மத் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஷாம் தேசத்திற்கு வியாபாரியாக சென்ற வரலாறு தெரியாத முஸ்லிம்கள் யாரும் இருக்க முடியாது. இஸ்லாமிய வரலாற்றின் புராதன நாடாக நகரமாக சிரியா டமஸ்கஸ் திகழ்கிறது. டமஸ்கஸ் இதன் தலைநகரம் ஆகும். ஏராளமான நபிமார்கள் வலிமார்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் கர்பலா மன்ஸில் எனும் மிகப்பெரிய சரித்திர சம்பந்தமான மையவாடியும் உமையாக்களின் பிரமாண்டமான மஸ்ஜிதும் இங்கிருப்பது குறிப்பிடத்தக்கது கர்பலா களத்தில் ஷஹீதான இமாம் ஹுஸைன் அவர்களின் தலைப்பகுதியும் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அய்யூப் வலியுல்லாஹ் எனும் ஆதிகால வலிமார்களில் ஒருவர் மரணித்து ஷஹீதாகி பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தும் இதுநாள் வரை மண்ணறையிலிருந்து அவர் காலை வெளியில் அனைவருக்கும் தென்படும் விதத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் அற்புத நிகழ்ச்சியை என் கூடச் சென்ற இலங்கை குழுவினர் கண்டு மெய்சிலிர்த்து அதிர்ச்சியே அடைந்துவிட்டனர் இயற்கை வழமைக்கு மாற்றமாக அற்புதமாக வலிமார்கள் நடக்க முடியும் என்பதற்கு இது ஒர...