38.)வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்
39.)அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புரத்தல் புகழும் இல
40.)செயற்பால தோரும் அன்றே ஒருவற்கு உயற்பால தோரும் பழி
41.)இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கும் நல்லாற்றின் நின்ற துணை
42.)துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை
43.)தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
44.)பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
45.)அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
46.)இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
47.)ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இவ்வாழ்க்கை நோட்பாரின் நோன்மை உடைத்து
48.)அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
49.)வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
50.)மனைக்தக்க மாண்புடையள் ஆதித்தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
51.)மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்
52.)இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?
53.)பெண்ணின் பெருந்தன்மை யாவும் கற்பென்னும் திண்மைஉண் யாகம் பெறின்
54.)தெய்வம் தொழாஅள் கொம்பன் தொழதெழவாள் பெய்யெனப் பெய்யும் மழை
55.)தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் போய்விடலாம் பெண்
56.)சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை
57.)அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்
Source :eBooks-internet archive

Comments