CPL 2018 - PSL 2022 MIDDLE FINGER REVENGE
பாகிஸ்தானில் நடைபெற்று கொண்டிருக்கும் பீ எஸ் ஏல் PSL போட்டிகளின் போது நடந்த சம்பவமே எப்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது . ஆஸ்திரேலியாவை சேர்த்த BEN CUTTLING PESHAWAR ZALMI பெஷாவர் சால்மி அணிக்கு விளையாடி வருகிறார்.இவருக்கும் SUHAIL THANVIR சுஹைல் தன்வீர் கும் இடையில் 2018 முதல் இன்று வரை தகராறு நடைபெற்று கொண்டிருக்கிறது இன்றைய போட்டியிலும் பெண் சுட்டிலிங் தன்வீர் ன் பந்துக்கு 6 6 4அடித்து விட்டு நடு விரல்களை காட்டி அவரை கடுப்பேத்தினார் இது பெரும் பரபரப்பை ஏட்படுத்தி உள்ளது.
இதட்கு முன்னர் 2018 ல் சுஹைல் தன்வீர் இதுபோல் BEN CUTTLING கு செய்த்துள்ளமை குறிப்பிட தக்கது.
Watch Video :
The entire Sohail Tanvir vs Ben Cutting battle. From 2018 to 2022. pic.twitter.com/XuV18PyiZ3
— Haroon (@hazharoon) February 15, 2022
Comments