இலங்கை தயாரிப்பு 200சிசி வாகனம் 1.2 மில்லியன் ரூபாய்க்கு அறிமுகம்
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தைக்கு வாகனம் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் உற்பத்தியாளர் தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனத்தின் விலை தோராயமாக ரூ. 1.2 மில்லியன்.
வாகனத்தில் ஐந்து பேர் பயணிக்க முடியும் என்று கூறிய உற்பத்தியாளர், அதில் 200 சிசி இன்ஜின் உள்ளதாகவும், மொத்தம் 814 கிலோ எடையை கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.
வீடியோ :
Comments