கிளியின் திருட்டு
நியூசிலாந்தில் உள்ள ஃபியர்ட்லேண்ட் தேசிய பூங்காவில் ஒரு குறும்புத்தனமான கிளி,வெர்ஹேவுள் குடும்பத்தின் கோ ப்ரோ காமெராவையே எடுத்து சென்றுள்ளது.
பறவை பறக்கும் போது இந்த காட்சிகளை வீடியோவில் காண முடிகிறது.பறவை தரையில் இறங்குவதற்கு முன் சில மரங்களின் மேலாகவும் பறப்பதை காண முடிகிறது .
கிளியை பின்பற்றி சென்று கேமரா வை கைப்பற்றியதாக அந்த குடும்பம் அறிவித்துள்ளது .இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .
வீடியோ கீழே :
A mischievous kea parrot grabbed the Verheul family's camera and captured a bird's eye view of a hiking trail in the Fiordland National Park, in New Zealand https://t.co/Bzuw26C89n pic.twitter.com/ti4fH2uiOW
— CNN (@CNN) February 13, 2022
Comments