ஒரு பயங்கர வெள்ளத்தால் லிபியா உருக்குலைந்த காட்சிகள் இவை குறைந்தது 5200 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சுருவை சங்கம் கூறுகிறது உலகம் மற்றும் ஒரு பயங்கர பேரழிவை எதிர் கொண்டிருக்கிறது.டெர்மா நகரில் டேனியல் புயல் தாக்கியது அதில் அங்குள்ள இரண்டு அணைகள் உடைந்து சுனாமியை போன்று வெள்ளம் நகருக்குள் சீரியஸ் இதனால் நகரின் பெரும்பகுதி நீரால் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள கடலுக்குள் கலந்தது இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் சுனாமியை போன்றது ஒரு நிகழ்வு என இதனை விவரிக்கிறார்
பயங்கர வெள்ளம் நகரை உரை இரவில் புரட்டிப் போட்டது வெள்ளம் கட்டுக்கடங்காமல் நகருக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாகியது வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு மக்களும் வெள்ளத்தில் சிக்கினார் குழந்தைகளின் அழுகுரலும் மக்கள் வீதியில் அலறிய சத்தத்தையும் கேட்க முடிந்தது ஒரு சிலர் உயிரிழக்க வேண்டி வீட்டு மாடிகளிலும் உயரமான இடங்களிலும் ஏறி தஞ்சம் அடைந்தனர்.கடாபி 2011ல் கடைசி கொல்லப்பட்டது முதல் லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது உள்நாட்டு போரால் நாடு இரண்டாக பிரிந்து கிழக்கு லிபியாவை ஒரு தரப்பும் மேற்கணியாக ஒரு தரப்பும் ஆட்சி செய்து வருகின்றன அணைகளை முறையாக பராமரிக்காததே இந்த பேரழிவுக்கு காரணம் என்று லிபியாவின் முன்னணி செய்தி ஊடகமான அல்வா சர் குற்றம் சாட்டியுள்ளது
Comments