கிக் திரைவிமர்சனம்
படத்தோட ஹீரோவும் ஹீரோயினும் வேற வேற அட்வர்டைஸ் ஏஜென்சில் ஒர்க் பண்றாங்க இவங்க ரெண்டு பேருக்குள்ள அட்வர்டைஸ்மென்ட் படம் எடுக்கறதுல ஒரு போட்டி இருக்குது அதுல போட்டி மார்க்கெட்டை பிடிக்கிறதுக்காக ஹீரோ ஒரு அஜால் குஜால் வேலையை பண்றாரு அது ஒரு பெரிய பிரச்சினையாகுது அதுக்கப்புறம் என்ன ஆச்சு அதுதான் இந்த படம்.
இந்த ஆண்டின் மிக மோசமான படம் அப்படின்னு ஒரு அவார்டு கொடுக்கறதா இருந்தா அந்த போட்டியில் இந்த படம் தப்பு கொடுக்கும் அந்த அளவுக்கு ஒரு மோசமான படம் படத்துல கதையோ திரை கதையோ வசனம் டைரக்ஷனும் நடிப்போம் எந்த ஒரு துறையும் சரியா பண்ணாம விட்டாங்க எந்த ஒரு கேரக்டரும் மனசுல இல்ல ஒரே ஒரு கேரக்டர் தவிர அது தம்பி ராமையா கேரக்டர் தான் அந்த அளவுக்கு அந்த கேரக்டர் நம்ம இரிடேட் பண்ணி விட்டது சமீபத்தில் நாங்க பார்த்தா படு கேவலமான படம் அப்படின்னா அது இந்த படத்தை தான் சொல்ல முடியும் .
படத்தை காமெடி படம் எடுத்து வச்சிருக்காங்க ஒரு ரெண்டு மணி நேரம்தான் ஓடுது, ஒக்கார முடியல உள்ள தியேட்டர்ல பாத்தா ஒரு ரெண்டு மணி நேரமும் அப்படியே தியான மண்டபத்தில் உட்கார்ந்து இருக்கிற மாதிரி அமைதியா உட்கார்ந்து இருக்காங்க சில பேரு தூக்கம் வந்த பாக்கியசாலிகள் நல்லா தூங்கிட்டாங்க தூங்க முடியாதவங்க எல்லாம் ஒரே சத்தம் தியேட்டர்ல வசனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். வாயை மூட மாட்டாங்க தொறந்தா ஒரு பக்கம் பார்த்தா மியூசிக் போட்டு உயிரை எடுக்குறாங்க இந்த படம் முடிஞ்சு வெளியே வரும் போது இந்த ரயில்வே விட்டு இறங்கி வந்த மாதிரி இருந்தது.
நீங்க படத்தை எடுக்கணும்னு படத்தை எடுக்கிறோம் கலர்ஃபுல்லா எடுக்குறோம் அப்படின்னு சொல்லிட்டு இந்த கிரையான் சித்தப்பாவை தொறந்தா பளிச்சுன்னு மூஞ்சில அடிக்காது அத்தனை கலர் ஒண்ணா இருந்துகிட்டு அந்த மாதிரி கலரை போட்டு நிறைச்சி வச்சி இருக்காங்க படத்துல கண்ணைக் கொண்டு பார்க்கவும் இல்லை காதால கேட்கவும் இல்லை நாங்க சொன்னதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்துச்சுன்னா படத்தை போய் பாரும் .
Comments