பத்தேகமவில் இன்று 06-05-2022 புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்று பொதுமக்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி தாங்களாகவே பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதாக அறிவித்தனர்.
வீடியோ :
The newly built bus stand in Baddegama has been declared open by the public today. People engaged in anti-government protests resorted to declaring open the bus stand by themselves without the involvement of any politicians.
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) May 6, 2022
📸 Baddegama API pic.twitter.com/39kpVrDSl0

Comments