பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில்தனது முதல் ஓவரை வீசியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது .இவர் தற்போது sussex அணிக்காக விளையாடுவது குறிப்பிட தக்கது .
29 வயதான அவர் 2021 ஆம் ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் 1,239 ரன்கள் எடுத்துள்ளார், ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்டர் ஆனார்.
வீடியோ :
What do you make of Mohammad Rizwan's bowling action? 😄
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 1, 2022
(📹 courtesy @SussexCCC) #CountyChampionshippic.twitter.com/UMcKGHMl3L
Comments