ஒருவர் தனது வாழ்க்கையை எவ்வாறு வீணடிக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்.
1.அதிக நேரம் தொலைபேசி பாவிப்பது .
2.தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
.
3. காதலிப்பது.😀
4.பகலில் உறங்குவது.
5.இரவில் உறங்காமல் இருப்பது
6. Webseries பார்ப்பது.
7. தொலைக்காட்சி பார்ப்பது.
8. செஸ் ( சதுரங்கம்) விளையாட தெரியாமல் இருப்பது.
9. சிரிக்காமல் இருப்பது.
10. Social media பயன்படுத்துவது.
11. அதிக வீடியோ கேம்ஸ் விளையாடுவது.
12. யாராவது நம்மை ஊக்குவிக்க மாட்டார்களா என்று காத்திருப்பது.
13. ஒப்பிட்டு பார்ப்பது.
நன்றி .....

Comments