ஏழைகளின் தோழன் ஹுசைன் போல்ட் இலங்கை
100 % உதவி செய்யும் நோக்கில் தனது வாழ்க்கையை ஆக்கி கொண்ட சிறப்பு மிக்க ஒரு மனிதன் ஹுசைன் போல்ட் எனும் சிறப்பு பெயரில் அழைக்க படும் மொஹமட் ஹுசைன் மொஹமட் ரிஷான் இவர் கொழும்பு வால்ட் பிரதேசத்தை சேர்ந்தவர் .
ஜாதி மதம் இன்றி எந்த இறந்த உடலையும் தனது சொந்த வாகனத்தில் எடுத்து செல்லும் இந்த மாமனிதருக்கு இவ்உலகிலும் மறு உலகிலும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சொர்க்கம் கிடைக்க எங்கள் சார்பாக துஆ செயகின்றோம் .
இவருக்கு பிறகு இந்த பணியை எமது வாலிப சமூகம் தொடர வேண்டும் காரணம் மாற்று மத சமூகம் இதை கொண்டு முஸ்லிம்களோடு நல்லுறவை பேணுவதட்கு இது முக்கிய பங்கை வகிக்கும் .
.jpeg)

.jpeg)
Comments