Skip to main content

படித்ததில் பிடித்தது

 படித்ததில் பிடித்தது 


நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது அவற்றைப்  பூக்களைப் போல் தூவினால் அது நமக்கு மாலையாகக் கிடைக்கும் 

 


 

கற்களைப் போல எறிந்தால் நமக்கு காயங்களாகக் கிடைக்கும் நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும்

 

 ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தில் தான் நிம்மதி ஒளிந்திருக்கிறது சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை சரியான பாதையில் செல்ல கற்றுக்கொடுக்கின்றன 

 

எப்போதும் பறந்தே திரியும் பறவைகளின் வேண்டுதல்கள் எல்லாம் இளைப்பாற ஒரு கிளை என்பதாகவும் இருக்கலாம் வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர் பின்வாங்காமல் செல்கிறீர் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்

 


 மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ உங்கள் வாழக்கை அவ்வளவு அதிக சிறப்பாக இயங்கும் 


Comments

Popular posts from this blog

Maltodextrin என்றால் என்ன? | "Zero Sugar" உணவுகளில் மறைந்திருக்கும் ஆபத்து — தமிழில்

பூமியில் மிகவும் தீங்கான கார்போஹைட்ரேட் என்ன தெரியுமா? சர்க்கரை இல்லை! பல நேரங்களில் "Zero Sugar" என்று விளம்பரப்படுத்தப்படும் Maltodextrin தான் உண்மையான ஆபத்தான பொருள். இது நமது 60% உணவுப் பொருட்களில் நமக்கு தெரியாமலே இருக்கிறது. 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: Maltodextrin என்றால் என்ன? Glycemic Index ஒப்பீடு எங்கெல்லாம் இருக்கிறது? உடலுக்கு என்ன பாதிப்பு செய்கிறது? B1 Thiamine குறைபாடு தொடர்பு Resistant Maltodextrin பற்றிய உண்மை வீட்டிலேயே கண்டறியும் Iodine Test என்ன செய்ய வேண்டும்? 🧪 Maltodextrin என்றால் என்ன? Maltodextrin என்பது ஒரு Industrial Starch — ஆனால் இது சர்க்கரையை விட வேகமாக இரத்த சர்க்கரையை உயர்த்துகிறது. ஆனால் label-ல் "Sugar Free" என்று எழுதலாம் — ஏனென்றால் இது technically sugar அல்ல! 🔬 சர்க்கரை vs Maltodextrin — வித்தியாசம் என்ன? Sugar = 1 அல்லது 2 sugar units → "Sugar" என்று அழைக்கலாம் Maltodextrin = 3 முதல் 17 sugar units → "Complex Carbohyd...

புற்றுநோய் ஒரு Parasite போல் செயல்படுகிறது | Fenbendazole உண்மை என்ன? — தமிழில் முழு விளக்கம்

புற்றுநோய் (Cancer) உண்மையில் ஒரு Parasite போல் செயல்படுகிறது — இது உங்கள் resources-ஐ திருடுகிறது, புதிய இடங்களுக்கு பரவுகிறது. Parasitic Worms-ஐ கொல்ல வடிவமைக்கப்பட்ட மலிவான மருந்துகள் Stage 4 Cancer நோயாளிகளை Complete Remission -க்கு கொண்டு சென்றுள்ளன. இந்த ஆச்சரியமான உண்மைகளை விரிவாக பார்க்கலாம். 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: Cancer இன்று — அதிர்ச்சியான statistics Cancer என்றால் என்ன? — Mitochondria தொடர்பு Warburg Effect — Nobel Prize கண்டுபிடிப்பு Cancer ஒரு Parasite போல் — 3 Survival Mechanisms Antiparasitic Drugs எப்படி உதவுகின்றன? ஏன் இந்த தகவல் மறைக்கப்படுகிறது? Immune System — Cancer-ஐ தோற்கடிக்கும் வழி 📊 Cancer இன்று — அதிர்ச்சியான Statistics 2M+ 2025-ல் அமெரிக்காவில் புதிய Cancer cases 79% இளைஞர்களில் Cancer — 30 வருடத்தில் அதிகரிப்பு #1 இப்போது இளம் ஆண்களில் Colorectal Cancer — முன்பு #4 ஆக இருந்தது! ⚠️ "Survival Rate Improved" என்று சொல்கிறார்...

Lab Results Normal என்றால் நீங்கள் Healthy இல்லை! | 8 முக்கியமான Blood Tests — தமிழில்

"உங்கள் lab results normal-ஆக இருக்கிறது" — இது நவீன மருத்துவத்தில் மிகவும் ஆபத்தான வாக்கியம். "Normal" என்றால் நீங்கள் நோய் இல்லாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் சராசரியாக இருக்கிறீர்கள் மட்டுமே — அந்த சராசரி population-ஐயே நோக்கினால் அது metabolically sick bucket-தில் இருக்கலாம்! 📋 இந்த கட்டுரையில் பார்க்கலாம்: "Normal" என்ற வார்த்தையின் உண்மை Fasting Glucose — மறைக்கப்பட்ட வரலாறு Fasting Insulin — Medicine-ன் மிகப்பெரிய Blind Spot HOMA-IR — Insulin Resistance கண்டறியும் test A1C — 3 மாத blood sugar average Dawn Phenomenon என்றால் என்ன? Minerals — Blood test ஏன் போதாது? 8 முக்கியமான Lab Tests — முழு விவரம் 🔔 "Normal" என்றால் என்ன? — உண்மை என்ன? ❗ "Normal" = "Average" — "Healthy" இல்லை! Lab reference ranges என்பது population-ன் bell curve-ல் இருந்து எடுக்கப்படுகிறது. Population நோய்வாய்ப்பட்டால் அந்த "normal" range-...